# SOME DESCRIPTIVE TITLE. # Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER # This file is distributed under the same license as the PACKAGE package. # prabu anand , 2003 # msgid "" msgstr "" "Project-Id-Version: CD_README\n" "Report-Msgid-Bugs-To: \n" "POT-Creation-Date: 2005-02-28 18:53+0100\n" "PO-Revision-Date: 2008-02-07 11:33+0900\n" "Last-Translator: Viveka Nathan K \n" "Language-Team: \n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" #: tools/create_index.htm.pl:57 #, perl-format msgid "WELCOME - Mandriva Linux %s" msgstr "வருக - மான்ட்ரிவ லினக்ஸ் %s" #. NOTE: the formatting (those "\\n" and the three spaces (or six spaces) #. in some cases) leading extra lines are used for the text version. #: tools/create_index.htm.pl:81 tools/create_README.txt.pl:63 #, perl-format msgid "" "The contents of this CD-ROM are Copyright (C) 2003-2005 Mandriva\n" " S.A. and others. Please see the individual copyright notices in each\n" " source package for distribution terms. The distribution terms of\n" " the tools copyrighted by Mandriva are noted in the file %s." msgstr "" "CD-ROM அடக்கங்கள் மான்ட்ரிவ காப்புரிமை (C) 2003-2005 யை கொண்டது S.A.\n" " மற்றும் மற்றவர்கள். தயவுசெய்து தனித்தனி காப்புரிமை அறிவிப்பை மென்பொருள்\n" " கட்டமைப்பில் காணவும் மான்ட்ரிவாவால் காப்புரிமை செய்யப்பட்ட கருவிகளை\n" " வெளியிடும் முறைகள் %s கோப்பில் உள்ளன." #. the %s placeholders are for and in html version, and #. nothing in the text version; that way a same string is used for both #: tools/create_index.htm.pl:89 tools/create_README.txt.pl:71 #, perl-format msgid "%sMandriva Linux%s and its logo are trademarks of Mandriva S.A." msgstr "" "%sMandriva Linux%s மற்றும் அதன் சின்னம் போன்றவை மான்ட்ரிவ S.A.\n" " இன் வியாபாரச்சின்னம்" #: tools/create_index.htm.pl:94 tools/create_index.htm.pl:106 #: tools/create_README.txt.pl:75 msgid "Directory Organization" msgstr "அடைவு அமைப்பு" #: tools/create_index.htm.pl:95 tools/create_index.htm.pl:214 #: tools/create_README.txt.pl:111 msgid "Installing" msgstr "நிறுவுதல்" #: tools/create_index.htm.pl:96 tools/create_index.htm.pl:229 #: tools/create_README.txt.pl:124 msgid "Sources" msgstr "மென்பொருள் மூலங்கள்" #: tools/create_index.htm.pl:97 tools/create_index.htm.pl:245 #: tools/create_README.txt.pl:138 msgid "Support" msgstr "ஆதரவு" #: tools/create_index.htm.pl:98 tools/create_index.htm.pl:281 #: tools/create_README.txt.pl:165 msgid "Contact" msgstr "தொடர்பு" #: tools/create_index.htm.pl:106 tools/create_install.htm.pl:138 #: tools/create_INSTALL.txt.pl:89 tools/create_INSTALL.txt.pl:95 #: tools/create_README.txt.pl:75 #, perl-format msgid "1. %s" msgstr "1. %s" #: tools/create_index.htm.pl:108 tools/create_README.txt.pl:77 msgid "This directory is organized as follows:" msgstr "கீழ்காணும் பட்டியலின்படி அடைவு அமைக்கப்பட்டுள்ளது" #: tools/create_index.htm.pl:121 tools/create_README.txt.pl:82 msgid "main binary packages" msgstr "இருமத் தொகுப்புகள் (main binary packages)" #: tools/create_index.htm.pl:126 tools/create_README.txt.pl:83 msgid "contrib binary packages" msgstr "contrib binary கட்டுகள்" #: tools/create_index.htm.pl:131 tools/create_README.txt.pl:84 msgid "packages meta data" msgstr "கட்டுகளின் meta data" #: tools/create_index.htm.pl:141 tools/create_README.txt.pl:86 msgid "installation advertising images" msgstr "நிறுவுதலின் விளம்பர படங்கள்" #: tools/create_index.htm.pl:146 tools/create_README.txt.pl:87 msgid "boot images" msgstr "தொடங்கு உருவங்கள் மற்றும் கரு (boot images)" #: tools/create_index.htm.pl:151 tools/create_README.txt.pl:88 msgid "ramdisk images of the installation" msgstr "நிறுவுதலின் ramdisk படங்கள்" #: tools/create_index.htm.pl:156 tools/create_README.txt.pl:89 msgid "installation program files" msgstr "நிறுவலுக்கான செயல்பாடு கோப்புகள்" #: tools/create_index.htm.pl:161 tools/create_README.txt.pl:90 msgid "isolinux boot images" msgstr "isolinux boot படங்கள்" #: tools/create_index.htm.pl:166 tools/create_README.txt.pl:91 msgid "installation help files in various languages" msgstr "பல்வேறு மொழிகளில் நிறுவல் உதவி கோப்புகள்" #: tools/create_index.htm.pl:171 tools/create_README.txt.pl:92 msgid "installation utilities for DOS" msgstr "DOS சுக்கான நிறுவல் நிரல்கள்" #: tools/create_index.htm.pl:176 tools/create_README.txt.pl:93 msgid "source files, install trees" msgstr "மூலக் கோப்புகள், நிறுவல் மரங்கள்(install trees)" #: tools/create_index.htm.pl:181 tools/create_README.txt.pl:94 msgid "current version number" msgstr "நடப்பு பதிப்பு எண்" #: tools/create_index.htm.pl:186 tools/create_README.txt.pl:95 msgid "copyright information" msgstr "நகலுரிமைத் தகவல்கள்" #: tools/create_index.htm.pl:191 tools/create_README.txt.pl:96 msgid "installation instructions" msgstr "நிறுவல் ஆணைகள்" #: tools/create_index.htm.pl:196 tools/create_README.txt.pl:97 msgid "this file in text mode" msgstr "இந்தக் கோப்பு உரைவடிவில் உள்ளது" #: tools/create_index.htm.pl:203 tools/create_README.txt.pl:101 #, perl-format msgid "" "If you are mirroring to a partition or an NFS volume, you'll need to\n" " get everything under \"%s\" for installation related\n" " files, and everything under \"%s\" for packages, as\n" " well as the isolinux images from \"%s\"." msgstr "" "நீங்கள் NFS வால்யூமையோ அல்லது வன்தட்டின் பகுதியையோ நகலாக்கம்\n" " செய்கிறீர்களெனில், நிறுவல் சார்ந்த கோப்புகளை \"%s\"\n" " ற்கு கீழ் வைக்கவேண்டும், மற்றும் கட்டுகளுக்கு \"%s\" ற்கு கீழும்,\n" " \"%s\" லிருநது isolinux பிம்பங்களும் வைக்கவேண்டும்." #: tools/create_index.htm.pl:211 tools/create_index.htm.pl:225 #: tools/create_index.htm.pl:241 tools/create_index.htm.pl:264 #: tools/create_index.htm.pl:277 tools/create_index.htm.pl:288 #: tools/create_install.htm.pl:155 tools/create_install.htm.pl:196 #: tools/create_install.htm.pl:258 tools/create_install.htm.pl:280 #: tools/create_install.htm.pl:323 msgid "top of this page" msgstr "இந்தப்பக்கத்தின் மேலே" #: tools/create_index.htm.pl:214 tools/create_install.htm.pl:159 #: tools/create_INSTALL.txt.pl:90 tools/create_INSTALL.txt.pl:114 #: tools/create_README.txt.pl:111 #, perl-format msgid "2. %s" msgstr "2. %s" #: tools/create_index.htm.pl:216 tools/create_README.txt.pl:113 #, perl-format msgid "See the %s file." msgstr "%s கோப்பை படியுங்கள்." #: tools/create_index.htm.pl:218 tools/create_README.txt.pl:115 msgid "IMPORTANT COMPATIBILITY NOTE:" msgstr "முக்கிய இசைவுக்குறிப்பு:" #: tools/create_index.htm.pl:221 tools/create_README.txt.pl:118 msgid "" "Mandriva Linux is built with CPU speed optimizations for Pentium-class\n" " (Pentium(tm) and compatibles, AMD Athlon, Pentium 4...) so it WILL\n" " NOT RUN on older i386 and i486 based computers." msgstr "" "பெண்டியம் வகுப்பு செயலகங்களுக்கு(பெண்டியம்(டிஎம்) சார்ந்த மற்றும் AMD K6,\n" " சைரிக்ஸ், பெண்டியம் III) செயலிகளின் விருப்பத்தேர்வுடன் மாண்ட்ரேக்\n" " வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் பழைய i386 மற்றும் i486\n" " அடிப்படையாகக் கொண்ட கணினிகளில் இயங்காது." #: tools/create_index.htm.pl:229 tools/create_install.htm.pl:200 #: tools/create_INSTALL.txt.pl:91 tools/create_INSTALL.txt.pl:146 #: tools/create_README.txt.pl:124 #, perl-format msgid "3. %s" msgstr "3. %s" #: tools/create_index.htm.pl:232 tools/create_README.txt.pl:127 msgid "" "All the Mandriva Linux specific packages come with their sources\n" " in the source-CD (PowerPack Edition)." msgstr "" "அனைத்து மாண்ட்ரேக் லினிக்ஸ் சம்மந்தப்பட்ட தொகுப்புகளுக்கும்\n" " மென்பொருள் மூலங்கள், தனி மூல_சிடியில் உள்ளன (PowerPack பதிப்பு)." #: tools/create_index.htm.pl:235 tools/create_README.txt.pl:130 msgid "You can download all the source packages from our FTP servers." msgstr "எல்லா மூலத் தொகுப்புகளையும் FTP சேவையகத்திலிருந்து நீங்கள் இறக்கலாம்." #: tools/create_index.htm.pl:238 tools/create_README.txt.pl:133 msgid "" "If you don't have any convenient Internet access, Mandriva can\n" " send you a source archive for a small fee." msgstr "" "விரைவான இணைய வசதி இல்லாதவர்களுக்கு மாண்ட்ரேக் நிறுவனம்,\n" " லினிக்ஸ் மென்பொருள் மூலங்கள் காப்பகத்தை அஞ்சல் வழியாக\n" " அனுப்பும் வசதிக்கு சிறிய கட்டணம் செலுத்தினால் போதுமானது." #: tools/create_index.htm.pl:245 tools/create_README.txt.pl:138 #, perl-format msgid "4. %s" msgstr "4. %s" #: tools/create_index.htm.pl:247 tools/create_README.txt.pl:140 msgid "For those with web access, check:" msgstr "வலை ஏற்புமை உள்ளவர்கள், சரிபார்க்க:" #: tools/create_index.htm.pl:252 tools/create_README.txt.pl:143 msgid "In particular, access to our mailing lists can be found at:" msgstr "முக்கியமாக, எங்களது அஞ்சல் பட்டியல்கள் அணுகல் இங்கே காணப்படும் :" #: tools/create_index.htm.pl:258 tools/create_README.txt.pl:147 #, perl-format msgid "" "If you don't have any web access you can still subscribe to the main\n" " mailing list. To subscribe, send mail to %s\n" " with \"%s\" in the body of the message." msgstr "" "இணையத்தள வசதி இல்லாதவர்கள், மின் அஞ்சல் வழியாகப் படிக்க,\n" " சந்தாதாரர் ஆகலாம். இதற்கு %s\n" " என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்யுங்கள். அஞ்சல் தலைப்பில்\n" " ‘%s’ என்று குறிப்பிடுவது அவசியம்." #: tools/create_index.htm.pl:269 tools/create_README.txt.pl:156 msgid "" "If you did not receive documentation with this product, you can order\n" " the Mandriva Linux PowerPack Edition (several Mandriva Linux CDs + \n" " Installation & User Guide + installation support!) from our on-line\n" " store at:" msgstr "" "மாண்ட்ரேக்குடன் உதவிக் கோப்புகள் கிடைக்கவில்லை எனில், எங்கள்\n" " விற்பனையாளரிடம் மாண்ட்ரேக் பவர்பாக் பதிப்பை பெறலாம்." #: tools/create_index.htm.pl:281 tools/create_README.txt.pl:165 #, perl-format msgid "5. %s" msgstr "5. %s" #: tools/create_index.htm.pl:283 tools/create_README.txt.pl:167 msgid "Mandriva can be reached at:" msgstr "மாண்ட்ரேக்சாப்ட் நிறுவனத்தை தொடர்புகொள்ள வேண்டிய இணையத் தளம்" #: tools/create_install.htm.pl:74 tools/create_INSTALL.txt.pl:61 #, perl-format msgid "Installation Instructions - Mandriva Linux %s" msgstr "நிறுவுதல் கட்டளைகள் - மான்ட்ரிவ லினக்ஸ் %s" #: tools/create_install.htm.pl:95 msgid "Installation Instructions" msgstr "மாண்ட்ரேக் லினக்ஸ்" #: tools/create_install.htm.pl:98 tools/create_INSTALL.txt.pl:63 msgid "Required configuration" msgstr "தேவைப்படும் கணினி அமைப்பு" #: tools/create_install.htm.pl:100 tools/create_INSTALL.txt.pl:64 msgid "Pentium processor or compatible" msgstr "பெண்டியம் அல்லது நிகரான செயலகம் (processor)" #: tools/create_install.htm.pl:101 tools/create_INSTALL.txt.pl:65 msgid "CDROM drive" msgstr "சிடி இயக்கி (drive)" #: tools/create_install.htm.pl:102 tools/create_INSTALL.txt.pl:66 msgid "At least 32 MB RAM, 64 MB recommended" msgstr "குறைந்தது 32 MB நினைவகம், 64 MB பரிந்துரைக்கப்படுகிறது." #. the "%s" placeholder is "point 1" or "point 2", etc. #: tools/create_install.htm.pl:107 tools/create_INSTALL.txt.pl:70 #, perl-format msgid "" "Installing Mandriva Linux is, in most cases, as simple as putting\n" " your Installation CD in your CDROM drive, and restarting your\n" " machine. Please refer to %s." msgstr "" "மாண்ட்ரேக் லினக்ஸை நிறுவும் முறை மிக எளிமையானது. பெரும்பாலும்,\n" " லினக்ஸ் சிடியை இயக்கியினுள்(cd drive) பொருத்தி கணினியை மறுதொடக்கம்\n" " செய்தால் போதும். தயவுசெய்து %s யை காணவும்." #: tools/create_install.htm.pl:110 tools/create_INSTALL.txt.pl:73 msgid "point 1" msgstr "விபரம் 1" #: tools/create_install.htm.pl:112 tools/create_install.htm.pl:146 #: tools/create_INSTALL.txt.pl:75 tools/create_INSTALL.txt.pl:103 msgid "NOTE:" msgstr "குறிப்பு:" #: tools/create_install.htm.pl:116 tools/create_INSTALL.txt.pl:78 msgid "" "If you upgrade from 7.x, 8.x or 9.x Mandriva Linux versions,\n" " do not forget to backup your system." msgstr "" "உங்களின் 7.x, 8.x அல்லது 8.x லினக்ஸ் பதிப்பை மேம்படுத்த(Upgrade)\n" " வேண்டுமெனில், கோப்புகளை காப்பு நகல் (backup copy) எடுக்க மறவாதீர்கள்." #: tools/create_install.htm.pl:119 tools/create_INSTALL.txt.pl:81 msgid "" "Upgrading from earlier versions (prior to 7.0) is NOT\n" " supported. In that case, you need to do a fresh\n" " installation and not an update." msgstr "" "உங்களிடம் லினக்ஸ் 7.0 க்கு முந்தைய பதிப்பு இருந்தால், மேம்படுத்த இயலாது.\n" " புதிதாக லினக்ைஸ நிறுவுதல் ஒன்றே வழி." #: tools/create_install.htm.pl:126 tools/create_INSTALL.txt.pl:87 msgid "Below are listed the different ways to install Mandriva Linux:" msgstr "கீழ்க்கண்டவை மான்ட்ரிவ லினக்ஸை நிறுவுவதற்கான பல்வேறு வழிகள்:" #: tools/create_install.htm.pl:129 tools/create_install.htm.pl:138 #: tools/create_INSTALL.txt.pl:89 tools/create_INSTALL.txt.pl:95 msgid "Boot directly from CD" msgstr "நேரடியாக சிடியிலிருந்து தொடங்குதல்." #: tools/create_install.htm.pl:131 tools/create_install.htm.pl:159 #: tools/create_INSTALL.txt.pl:90 tools/create_INSTALL.txt.pl:114 msgid "Make a boot floppy with Windows" msgstr "விண்டோசை பயன்படுத்தி தொடங்கு நெகிழ்வட்டு(boot floppy disk) உருவாக்குதல்." #: tools/create_install.htm.pl:133 tools/create_install.htm.pl:200 #: tools/create_INSTALL.txt.pl:91 tools/create_INSTALL.txt.pl:146 msgid "Other installation methods" msgstr "பிற வழிகளில் நிறுவுதல்." #: tools/create_install.htm.pl:141 tools/create_INSTALL.txt.pl:98 msgid "" "The Installation CDROM is bootable. In most cases, just insert the CD\n" " into the drive and reboot the machine. Follow the instructions\n" " displayed on screen: press the [Enter] key to start the\n" " installation, or press [F1] for additional help." msgstr "" "நிறுவும் சிடியைப் பயன்படுத்தி லினக்ைஸ தொடங்கலாம். லினக்ஸ் சிடியை\n" " இயக்கியினுள் பொருத்தி, கணினியை மறுதொடக்கம் செய்யுவும். பிறகு,\n" " கணினித் திரையில் தோன்றும் ஆணைகளை பின்பற்றுங்கள்.\n" " நிறுவுவதற்கு [Enter] விசையையும் உதவி கோப்பிற்கு [F1] விசையையும் " "அழுத்தவும்." #. the "%s" placeholder is "point 1" or "point 2", etc. #: tools/create_install.htm.pl:150 tools/create_INSTALL.txt.pl:107 #, perl-format msgid "" "On some laptops (portable computers), the system may not be\n" " able to boot from the CD. In such a case, you should prepare a\n" " boot floppy. See %s for details." msgstr "" "சில கணினிகளில், சிடியிலிருந்து தொடங்க முடியாமல் போகலாம்.\n" " இது போன்ற சூழலில் தொடங்கு நெகிழ்வட்டை உருவாக்க வேண்டும்.\n" " விவரங்களுக்கு %s ஐ படியுங்கள்." #: tools/create_install.htm.pl:153 tools/create_INSTALL.txt.pl:110 msgid "point 2" msgstr "விபரம் 2" #: tools/create_install.htm.pl:162 tools/create_INSTALL.txt.pl:117 msgid "" "If your computer cannot boot from the CDROM, you must make a\n" " boot floppy under Windows as follows:" msgstr "" "லினக்ஸ் சிடியை பயன்படுத்தி தொடங்க முடியாவிட்டாலோ அல்லது\n" " மேற்கூறிய வழிகள் பயனளிக்கவில்லை என்றாலோ, விண்டோசை\n" " பயன்படுத்தி தொடங்கு நெகிழ்வட்டை உருவாக்குவது அவசியம்." #: tools/create_install.htm.pl:167 tools/create_INSTALL.txt.pl:121 msgid "" "insert the CDROM, then open the icon\n" " "My Computer", right click on the CDROM drive\n" " icon and select "Open"" msgstr "" "சிடியை இயக்கியினுள் பொருத்தி, “MyComputer” குறும்படத்தை திறக்கவும்.\n" " அதனை வலது சொடுக்கி, பட்டியலில், “Open”னை தேர்ந்தெடுங்கள்." #. the "%s" placeholders are for program names ("dosutils" for the first, #. and "rawwritewin" for the second #: tools/create_install.htm.pl:173 tools/create_INSTALL.txt.pl:125 #, perl-format msgid "" "go into the "%s" directory and\n" " double-click on the "%s" icon" msgstr "" "”%s” அடைவினுள் நுழைந்து, “%s” குறும்படத்தை\n" " இருமுறை சொடுக்குங்கள்." #: tools/create_install.htm.pl:176 tools/create_INSTALL.txt.pl:128 msgid "insert a blank floppy in the floppy drive" msgstr "வெற்று(blank) நெகிழ்வட்டை இயக்கினுள் சொருகுங்கள்." #. the "%s" placeholders is for a DOS pathname #: tools/create_install.htm.pl:179 tools/create_INSTALL.txt.pl:130 #, perl-format msgid "" "select "%s" in the "Image\n" " File" field (assuming that your CDROM drive is\n" " "D:", otherwise replace "D:" as needed)" msgstr "" "select "%s" in the "Image File"\n" " field (உங்களது மென்தட்டு "D:" என வைத்துக்கொள்ளலாம்,\n" " இல்லாவிடின் "D:" தேவைக்கேற்ப மாற்றவும்)" #: tools/create_install.htm.pl:184 tools/create_INSTALL.txt.pl:135 msgid "" "select "A:" in the "Floppy Drive" field then\n" " click on "Write"." msgstr "" ""நெகிழ்வட்டு " நிலையில் "A:" யை தேர்வு\n" " செய்து பின் "எழுது" வை சொடுக்கவும்." #: tools/create_install.htm.pl:188 tools/create_INSTALL.txt.pl:138 msgid "To begin the installation:" msgstr "நிறுவுதலை தொடங்க:" #: tools/create_install.htm.pl:192 tools/create_INSTALL.txt.pl:141 msgid "insert the CDROM in the drive, as well as the boot floppy, then" msgstr "சிடிவட்டையும், தொடங்கு நெகிழ்வட்டையும் இயங்கியினுள் பொருத்தவும்." #: tools/create_install.htm.pl:193 tools/create_INSTALL.txt.pl:142 msgid "restart the computer." msgstr "கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள்." #: tools/create_install.htm.pl:203 tools/create_INSTALL.txt.pl:149 msgid "" "If for any reason the previous methods do not fit your needs (you\n" " want to perform a network install, an install from pcmcia devices\n" " or ...), you will also need to make a boot floppy:" msgstr "" "மேற்கூறிய வழிமுறைகள் உங்களுக்கு பொருந்தவில்லையெனில்\n" " (உதா: கணினி வலையமைப்பில் லினக்ைஸ நிறுவுதல் அல்லது pcmcia\n" " சாதனத்தில் நிறுவதல்) தொடங்கு நெகிழ்வட்டை உருவாக்க வேண்டும்." #: tools/create_install.htm.pl:209 tools/create_INSTALL.txt.pl:154 msgid "Under Linux (or other modern UNIX systems) type at prompt:" msgstr "லினிக்ச்ின் (அல்லது யுனிக்ஸ் அமைப்பு) தூண்டிலில்" #. th "%s" placeholders are for file names (boot images) #: tools/create_install.htm.pl:214 tools/create_INSTALL.txt.pl:157 #, perl-format msgid "" "Under Windows, follow the method described in point 2, but\n" " using %s (see below) instead of\n" " %s." msgstr "" "விண்டோசிலிருந்து, மூன்றாவது வழியில் கூறிய ஆணைகளை பின்பற்றுங்கள்,\n" " ஆனால் %2$s பதிலாக %1$s பயன்படுத்தவும்\n" " (கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைக் காண்க)." # tools/create_install.htm.pl:22:w1 tools/create_INSTALL.txt.pl:187 #: tools/create_install.htm.pl:221 tools/create_INSTALL.txt.pl:163 msgid "Under DOS, assuming your CD is drive D:, type:" msgstr "" "DOS சிலிருந்து தட்டச்சுசெய்யவும்\n" " (D: உங்கள் சிடி drive யை குறிக்கும் எழுத்து):" #: tools/create_install.htm.pl:227 tools/create_INSTALL.txt.pl:166 msgid "Here the list of boot images:" msgstr "தொடங்கல் பிம்பங்கள் பட்டியல் இங்கே:" #: tools/create_install.htm.pl:232 tools/create_INSTALL.txt.pl:170 msgid "install from CD-ROM" msgstr "சிடிவட்டிலிருந்து நிருவும்போது" #: tools/create_install.htm.pl:234 tools/create_INSTALL.txt.pl:173 msgid "" "install from hard-disk (from a Linux, Windows, or\n" " ReiserFS filesystem)" msgstr "" "வன்வட்டிலிருந்து(harddisk) நிறுவும்போது(லினிக்சில்\n" " அல்லது விண்டோஸ் அல்லது ReiserFS கோப்பு)" #: tools/create_install.htm.pl:236 tools/create_INSTALL.txt.pl:176 msgid "you can configure it for your system at:" msgstr "உங்களது கணினிக்கு நீங்கள் இங்கே வரையறுக்க:" #: tools/create_install.htm.pl:241 tools/create_INSTALL.txt.pl:181 msgid "install from ftp/nfs/http" msgstr "ftp/nfs/http யிலிருந்து நிறுவும்போது" #: tools/create_install.htm.pl:242 tools/create_INSTALL.txt.pl:183 #, perl-format msgid "" "NOTE: you will need to insert %s\n" " in your floppy drive when prompted" msgstr "" "குறிப்பு: உங்களது நெகிழ்வட்டு இயக்கியில்\n" " %s ஐ கேட்கும்பொழுது சொருக வேண்டும்" #: tools/create_install.htm.pl:246 tools/create_INSTALL.txt.pl:188 #, perl-format msgid "" "install from pcmcia devices (warning, most pcmcia\n" " network adapters are now directly supported\n" " from %s)" msgstr "" "pcmcia சாதனங்களிலிருந்து நிறுவ (எச்சரிக்கை, மேலான\n" " pcmcia வலை அடாப்டர்கள் இப்பொழுது நேரடியாக\n" " %s லிருந்து ஆதரிக்கப்படுகின்றன)" #: tools/create_install.htm.pl:254 tools/create_INSTALL.txt.pl:195 #, perl-format msgid "" "You may also burn %s on a CDROM and boot from it. It supports\n" " all installations methods, cdrom, network, and hard-disk." msgstr "" "நீங்கள் %s மென்தட்டில் எழுதி கூட தொடங்கலை ஆரம்பிக்கலாம்.\n" " அது அனைத்து நிறுவல் முறைகளையும் ஆதரிக்கிறது, மென்தட்டு,\n" " வலையமைப்பு, மற்றும் வன்தட்டு." #: tools/create_install.htm.pl:263 tools/create_INSTALL.txt.pl:202 #, perl-format msgid "" "You can also use a text mode installation if, for any reason,\n" " you have trouble with the default graphical installation. To use it,\n" " press [F1] at Mandriva Linux welcome screen, then type\n" " %s at the prompt." msgstr "" "கொடாநிலை வரைவியல்வழு நிறிவலை பயன்படுத்துவதில் சிரமமிருந்தால்,\n" " உரைவழியைப் பயன்படுத்தி நிறுவலாம்.\n" " மாண்ட்ரேக் லினக்ஸ் வரவேற்பு திரை தோன்றியதும், [F1] விசையை அழுத்தவும்.\n" " பிறகு “%s” என்று உள்ளீடுங்கள்." #: tools/create_install.htm.pl:269 tools/create_INSTALL.txt.pl:208 #, perl-format msgid "" "If you need to rescue your existing Mandriva Linux system,\n" " insert your Installation CDROM (or any relevant boot floppy), press\n" " [F1] at Mandriva Linux welcome screen, then type\n" " %s at the prompt." msgstr "" "ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் மாண்ட்ரேக் லினிக்ஸை \n" " மீட்கவேண்டுமெனில், நிறுவல்சிடியைப் பொருத்துங்கள்\n" " (அல்லது சார்ந்த நெகில்வட்டு). மாண்ட்ரேக் லினக்ஸ் வரவேற்பு திரை\n" " தோன்றியதும், [F1] விசையை அழுத்தவும்.\n" " பிறகு “%s” என்று உள்ளீடுங்கள்." #. the "%s" placeholder is for a long URL address #: tools/create_install.htm.pl:276 tools/create_INSTALL.txt.pl:215 #, perl-format msgid "" "See %s \n" " for more technical information." msgstr "" "மேலும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களுக்கு\n" " %s கோப்பை படிக்கவும்." #: tools/create_install.htm.pl:284 tools/create_INSTALL.txt.pl:221 msgid "Below are the main stages of installation:" msgstr "நிறுவதலின் முக்கியமான கட்டங்கள்:" #: tools/create_install.htm.pl:289 tools/create_INSTALL.txt.pl:225 msgid "" "Insert your Installation CDROM (or Installation Floppy disk if\n" " necessary) and restart your machine." msgstr "" "லினக்ஸ் சிடியை இயக்கியினுள் பொருத்தி (தேவைப்பட்டால் நெகிழ்வட்டை\n" " பயன்படுத்தவும்), கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள்." #. the "%s" placeholders are for ... in the html version; and #. nothing in the text version; so the same string can be used for both #: tools/create_install.htm.pl:292 tools/create_INSTALL.txt.pl:230 msgid "" "Press [Enter] when the Mandriva Linux welcome screen\n" " appears and carefully follow the instructions." msgstr "" "மாண்ட்ரேக் லினக்ஸ் வரவேற்பு திரை தோன்றியதும் [Enter] விசையை அழுத்தவும்.\n" " பிறகு திரையில் தோண்றும் ஆணைகளைக் கவனமாக பின்பற்றுங்கள்." #: tools/create_install.htm.pl:295 tools/create_INSTALL.txt.pl:233 msgid "" "When the installation is complete take out the CD-ROM when\n" " ejected (and any floppy disk if present in drive); your machine\n" " will restart. If it does not, restart it manually." msgstr "" "நிறுவுதல் முடிவுற்றபின் சிடியை வெளியே எடுங்கள் (நெகிழ்வட்டையும் வெளியே\n" " எடுக்கவும்). உங்கள் கணினி தானாகவே தொடங்கும். இல்லையெனில்\n" " நீங்களே தொடங்குங்கள்." #: tools/create_install.htm.pl:299 tools/create_INSTALL.txt.pl:237 #, perl-format msgid "" "Mandriva Linux will start. After bootup, you can login on your\n" " machine under the user account setup during install, or as\n" " "%s"." msgstr "" "மாண்ட்ரேக் லினின்ஸ் தொடங்கியவுடன் பயனர்பெயர் (username) அல்லது\n" " “%s” பயன்படுத்தி நுழையவாம்." #: tools/create_install.htm.pl:306 tools/create_INSTALL.txt.pl:242 msgid "Important note:" msgstr "முக்கிய குறிப்பு:" #. the "%s" placeholders are for "root" and commands to launch programs #: tools/create_install.htm.pl:310 tools/create_INSTALL.txt.pl:246 #, perl-format msgid "" "The %s account will give you unrestricted\n" " access to your Linux system. Do not use it except to configure or\n" " administer Linux. For every day use, use a normal user account\n" " which you can configure with the\n" " %s tool, or with the commands\n" " %s and %s." msgstr "" "இந்த “%s” கணக்கைப் பயன்படுத்தி, கட்டுப்பாடற்ற அணுகலை (எந்த\n" " கோப்பையும் நீக்கலாம், திருத்தலாம், பெயர்மாற்றம் செய்யலாம்)\n" " பெறலாம். மைய அமைப்பை மாற்றவும், லினக்ைஸ நிர்வாகிக்க மட்டுமே\n" " இக்கணக்கை பயன்படுத்துங்கள். தினசரி பயன்பாட்டிற்கு ஒரு சாதாரன பயனர்\n" " கணக்கை பயன்படுத்துங்கள். பயனரை உருவாக்க, %s சாதனம் அல்லது\n" " %s மற்றும் %s கட்டளைகளைப் பயன்படுத்தலாம்." #: tools/create_install.htm.pl:321 tools/create_INSTALL.txt.pl:257 msgid "Good luck with Mandriva Linux!" msgstr "நீங்கள் மாண்ட்ரேக் லினக்ஸ் பயன்படுத்த எங்கள் வாழ்த்துக்கள்." #: tools/create_install.htm.pl:327 tools/create_INSTALL.txt.pl:261 msgid "For additional support, see the following:" msgstr "கூடுதல் ஆதரவிற்கு, கீழ்க்கண்டதை காணவும்:" #: tools/create_install.htm.pl:331 tools/create_INSTALL.txt.pl:264 #, perl-format msgid "E-Support at %s" msgstr "மின்-ஆதரவு %s ல்" #: tools/create_install.htm.pl:333 tools/create_INSTALL.txt.pl:266 #, perl-format msgid "Mandriva Linux Errata at %s" msgstr "மான்ட்ரிவ லினக்ஸ் எர்ராட்டா %s ல்" #: tools/create_install.htm.pl:337 tools/create_INSTALL.txt.pl:269 #, perl-format msgid "Mandriva Linux Security Advisories at %s" msgstr "மான்ட்ரிவ லினக்ஸ் பாதுகாப்பு அறிவுரைகள் %s ல்" #: tools/create_install.htm.pl:340 tools/create_INSTALL.txt.pl:272 #, perl-format msgid "On-line Documentation at %s" msgstr "வலைமீதான ஆவணங்கள் %s ல்" #: tools/create_install.htm.pl:343 tools/create_INSTALL.txt.pl:275 #, perl-format msgid "Read and join the On-line Discussion Forums of Mandriva Club at %s" msgstr "%s ல் உள்ள மான்ட்ரிவ கிளப் வலையிணைப்பு\n" " கருத்து பரிமாற்றக்குழுவை வாசித்து சேர்க." #: tools/create_install.htm.pl:346 tools/create_INSTALL.txt.pl:278 #, perl-format msgid "Join the Mailing Lists at %s" msgstr "%s ல் உள்ள அஞ்சல்\n" " பட்டியலில் சேர்க" #: tools/create_install.htm.pl:349 tools/create_INSTALL.txt.pl:281 #, perl-format msgid "Easily Searchable Mailing List archives at %s" msgstr "எளிதாக தேடக்கூடிய அஞ்சல் பட்டியல் குவியல்களுக்கு %s" #: tools/create_install.htm.pl:352 tools/create_INSTALL.txt.pl:284 msgid "Search the Internet using Google for Linux" msgstr "லினக்ஸுக்காக வலையமைப்பில் கூகிளை பயன்படுத்தி தேடுக" #: tools/create_install.htm.pl:356 tools/create_INSTALL.txt.pl:288 #, perl-format msgid "Search Usenet Groups using Google Groups at %s" msgstr "Usenet குழுக்களை கூகிள் குழுக்களை பயன்படுத்தி %s ல் தேடுக" #~ msgid "Other install methods" #~ msgstr "பிற வழிகளில் நிறுவுதல்."